உருத்விக் மக்வானா
உருத்விக்பாய் லாவ்ச்சிபாய் மக்வானா Rutvikbhai Lavjibhai Makwana | |
---|---|
Rutvikbhai Lavjibhai Makwana | |
குசராத்து சட்டமன்றம் | |
பதவியில் 2017–2022 | |
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத்து |
முன்னவர் | சாம்ச்சிபாய் சவுகான் |
தொகுதி | சோட்டிலா சட்டமன்றத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | உருத்விக்பாய் 15 ஏப்ரல் 1975 தசாலா, சைலா, சுரேந்திரநகர், குசராத்து |
குடியுரிமை | இந்தியாn |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | பாவ்னாபென் மக்வானா |
பெற்றோர் | இலாவாசிப் மக்வானா (தந்தை) |
இருப்பிடம் | சாசுத்திரி நகர், சோட்டிலா, சுரேந்திரநகர், குசராத்து - 363520 |
தொழில் | விவசாயி |
உருத்விக்பாய் மக்வானா (Rutvik Makwana) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உருத்விக்பாய் லாவ்ச்சிபாய் மக்வானா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். சோட்டிலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக குசராத்து அரசியலில் செயல்பட்டார். [1] [2] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளரான தெர்வாலியா சினாபாய் நச்சாபாயை மக்வானா தோற்கடித்தார். [3] 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராகுல் காந்தி இவரை குசராத்து பிரதேச சேவா தளத்தின்' தலைமை அமைப்பாளராக நியமித்தார்.[4] [5]
மார்ச் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குசராத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான யாத்திரைக்காக இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். [6] உருத்விக்பாய் மக்வானா இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. [7] [8] [9] [10]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Service, Tribune News. "Gujarat Assembly: Congress MLA reprimanded for Savarkar remark" (in en). https://www.tribuneindia.com/news/nation/gujarat-assembly-congress-mla-reprimanded-for-savarkar-remark-230391.
- ↑ "Congress MLA reprimanded for 'defamatory' remarks on Savarkar by Gujarat Assembly Speaker Rajendra Trivedi" (in en). https://indianexpress.com/article/india/congress-mla-reprimanded-for-defamatory-remarks-on-savarkar-by-gujarat-assembly-speaker-rajendra-trivedi-7245529/.
- ↑ "Gujarat Assembly Elections 2017: Congress' Makwana Rutvikbhai wins from Chotila Vidhan Sabha constituency" (in en). https://www.timesnownews.com/gujarat-assembly-election/article/gujarat-assembly-elections-2017-chotila-constituency-bjp-congress/132145.
- ↑ "Rahul Gandhi approves Rutvik Makwana as chief organiser of Gujarat Pradesh Seva Dal | Politics" (in en). https://www.devdiscourse.com/article/politics/214864-rahul-gandhi-approves-rutvik-makwana-as-chief-organiser-of-gujarat-pradesh-seva-dal.
- ↑ "Chavda writes to Speaker, alleges harassment of Congress MLAs by police" (in en). https://indianexpress.com/article/cities/ahmedabad/chavda-writes-to-speaker-alleges-harassment-of-congress-mlas-by-police-7229632/.
- ↑ "Congress leaders, workers detained" (in en). TNN. 13 March 2021. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/cong-leaders-workers-detained/articleshow/81474337.cms.
- ↑ "Kunvarji Bavaliya's exit raises concern for Koli MLAs of Gujarat Congress" (in en). https://www.dnaindia.com/ahmedabad/report-kunvarji-bavaliya-s-exit-raises-concern-for-koli-mlas-of-gujarat-congress-2636181.
- ↑ "Gujarat Cong dabbles in social engineering, appoints 7 working presidents". https://thenewsmen.co.in/politics/gujarat-cong-dabbles-in-social-engineering-appoints-7-working-presidents/77753.
- ↑ "Party’s Koli leaders unite to counter Bavaliya | Ahmedabad News - Times of India" (in en). TNN. Jul 12, 2018. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/partys-koli-leaders-unite-to-counter-bavaliya/articleshow/64953671.cms.
- ↑ "Congress puts up show of Koli strength in Gujarat" (in en). 2018-07-11. https://www.thequint.com/news/hot-news/congress-puts-up-show-of-koli-strength-in-gujarat.