உரகம்

ஆள்கூறுகள்: 10°25′39″N 76°12′58″E / 10.4274°N 76.2160°E / 10.4274; 76.2160
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரகம்
Urakam, Thrissur
புறநகர்
உரகம் Urakam, Thrissur is located in கேரளம்
உரகம் Urakam, Thrissur
உரகம்
Urakam, Thrissur
ஆள்கூறுகள்: 10°25′39″N 76°12′58″E / 10.4274°N 76.2160°E / 10.4274; 76.2160
நாடு இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம்திருச்சூர் மாவட்டம்
ஏற்றம்32.39 m (106.27 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
 • பேச்சு மொழிமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்680562[1][2]
மற்ற புற நகர்கள்எல்துருத்து, செர்ப்பு, பாலிச்சேரி, எட்டுமனை, கொல்லிப்பரம்பு
மக்களவைதிருச்சூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றம்நாட்டிகை சட்டமன்றத் தொகுதி

உரகம் (Urakam)[3] என்பது இந்திய தீபகற்பத்தில் உள்ள கேரள மாநிலத்தின் திருச்சூரின் துணை நகரமான செர்புவுக்கு அருகிலுள்ள ஒரு புறநகர் பகுதியாகும்.[4] ஊரகம் என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது.[5]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சராசரியாக சுமார் 32.39 மீட்டர் (106.3 அடி) உயரத்தில் 10.4274°வடக்கு 76.2160°கிழக்கு என்ற புவியியல் ஆயங்களுடன் உரகம் பகுதி அமைந்துள்ளது.

மதம்[தொகு]

உரகத்தில் துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அம்மாதிருவடி கோவில் என்ற பெயரில் ஓர் இந்து கோவில் உள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urakam Post Office" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  2. "URAKAM Pin Code - 680562, Thrissur All Post Office Areas PIN Codes, Search THRISSUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  3. "Urakam". www.touristlink.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  4. "Urakam, Thrissur: Map, Property Rates, Projects, Photos, Reviews, Info". www.magicbricks.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  5. "Revenue Portal". village.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  6. "Ammathiruvadi Temple - Urakam, Thrissur - Timings, History, Pooja & Aarti schedule,". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.

புற இணைப்புகள்[தொகு]

[1] [2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரகம்&oldid=3857107" இலிருந்து மீள்விக்கப்பட்டது