நாட்டிகை சட்டமன்றத் தொகுதி
Appearance
நாட்டிகை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் வட்டத்திலுள்ள அந்திக்காடு, அவிணிசேரி, சாழூர் சேர்ப்பு, பாறளம், தான்னுயம் ஆகிய ஊராட்சிகளையும்ம், சாவக்காடு வட்டத்திலுள்ள நாட்டிகை, வல்லப்பாடு, தளிக்குளம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.