உம்பரத் கடற்கரை
Appearance
உம்பரத் கடற்கரை | |
---|---|
வகை | மணற் கடற்கரை |
அமைவிடம் | கொங்கன் கரை, அரபிக்கடல், நவ்சாரி மாவட்டம் குசராத்து அருகில், குசராத்து |
அண்மைய நகரம் | இந்தியா |
இயக்குபவர் | சூரத்து நகராட்சி |
உம்பரத் கடற்கரை[1][2] (Umbharat Beach) என்பது உம்பாரத் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் குசராத்தில் உள்ள சூரத்தின் நவ்சாரிக்கு அருகில் அரபிக்கடலில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். இந்த கருப்பு மணல் கடற்கரை சூரத்தின் மையத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் (31 mi) தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ubhrat beach beckons more tourists now - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/surat/Ubhrat-beach-beckons-more-tourists-now/articleshow/4066981.cms.
- ↑ "Surat to anchor its dreams at Umbhrat - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/surat/Surat-to-anchor-its-dreams-at-Umbhrat/articleshow/23671716.cms.