உன்னைத்தான் தம்பி
Appearance
உன்னைத்தான் தம்பி | |
---|---|
இயக்கம் | ஆர். விட்டல் |
தயாரிப்பு | பாலகிருஷ்ணன் கீத சித்ரா காமாட்சி மாணிக்கம் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
வெளியீடு | ஆகத்து 30, 1974 |
நீளம் | 3965 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னைத்தான் தம்பி (Unnaithan Thambi) 1974ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 30 ஆகத்து 1974-இல் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் கதைக்களம் பின்னர் அருணாச்சலத்தால் எழுதப்பட்ட ராஜா சின்ன ரோஜா (1989) அசைவூட்ட காட்சி கொண்ட திரைப்படமானது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suganth, M (20 July 2019). "Movie Milestone: 30 Years Of Raja Chinna Roja". The Times of India இம் மூலத்தில் இருந்து 28 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231228114230/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/movie-milestone-30-years-of-raja-chinna-roja/articleshow/70306094.cms.
- ↑ Aandisamy, Vinothini (1 June 2022). "இந்திய சினிமாவில் முதல்முறை லைவ் ஆக்ஷன் அனிமேஷன் இடம்பெற்ற ரஜினி படம்". News18. Archived from the original on 29 December 2023. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.