உனசமாரனள்ளி
Appearance
உனசமாரனள்ளி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°08′35″N 77°37′08″E / 13.143°N 77.619°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | Bangalore→ District |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 7,384 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
உனசமாரனள்ளி (Hunasamaranahalli) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும்.
மக்கள்தொகையியல்
[தொகு]2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] உனசமாரனள்ளியின் மக்கள் தொகை 7,384 ஆகும். இதில் ஆண்களின் விகிதம் 56% என்றும், பெண்களின் விகிதம் 44% என்றும் உள்ளது. அனசமாரனள்ளியின் சராசரி கல்வியறிவு விகிதம் 75% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட கூடுதல்: ஆண்களின் கல்வியறிவு விகிதம் 79%, பெண்களின் கல்வியறிவு விகிதம் 69% என்று உள்ளது. அனசமாரனள்ளியின் மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் விகிதம் 13% ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]ஸ்டார் ஏர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உனசமாரனள்ளியில் உள்ள சிந்து லாஜிஸ்டிக் பூங்காவில் உள்ளது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Privacy Policy". Star Air. பார்க்கப்பட்ட நாள் 2022-05-23.