உகாண்டா-தான்சானியா போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உகாண்டா-தான்சானியா போர்

உகாண்டா-தான்சானியா போர்
நாள் 9 அக்டோபர் 1978 – 3 சூன் 1979
(7 மாதம்-கள், 3 வாரம்-கள் and 4 நாள்-கள்)
இடம் உகாண்டா and தான்சானியா
தான்சானியாவிற்கு வெற்றி
  • உகாண்டா அதிபர் இடி அமீன் நாட்டை விட்டு வெளியேறினார்.
  • உகாண்டாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
நிலப்பகுதி
மாற்றங்கள்
முந்திய நிலை
பிரிவினர்
உகாண்டா
லிபியா
பலத்தீன விடுதலை இயக்கம்
ஆதரவு நாடுகள்:
பாக்கித்தான்
சவூதி அரேபியா
தான்சானியா
உகாண்டா தேசிய விடுதலை முன்னணி
தளபதிகள், தலைவர்கள்
உகாண்டா இடி அமீன் & தளபதிகள் தன்சானியா ஜூலியஸ் நைரேரே
தன்சானியா அப்துல்லா தவாலிப்போ
பலம்
உகாண்டா 20,000
லிபியா 4,500
பாலஸ்தீனம் 400+
தான்சானியா 150,000
உகாண்டா 2,000
மொசாம்பிக் 800
இழப்புகள்
~1,000 உகாண்டா வீரர்கள் கொல்லப்பட்டனர்
3,000 உகாண்டா வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்
600+ லிபியா வீரர்கள் கொல்லப்பட்டனர்
59 லிபியா வீரர்கள் சிறை பிடிகக்ப்பட்டனர்.
12–200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்/கானாமல் போனார்கள்
373 தான்சானியர்கள் கொல்லப்பட்டனர்
~150 உகாண்டா தேசிய விடுதலை முன்னணி வீரர்கள் கொல்லப்பட்டனர்
~1,500 தான்சானியா மற்றும் 500+ உகாண்டா மக்கள் கொல்லப்பட்டனர்
ஆப்பிரிக்காவில் உகாண்டா (சிவப்பு நிறம்) மற்றும் தான்சானியா (நீல நிறம்) காட்டும் வரைபடம்

உகாண்டா-தான்சானிய போர் (Uganda–Tanzania War)[1] உகாண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீனை அதிபர் பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்காக, தான்சானியா அதிபர் ஜூலியஸ் நைரேரே தலைமையிலான படைகளும், உகாண்டா தேசிய விடுதலை முன்னணி படைகளும் இணைந்து உகாண்டா மீது போர் தொடுத்தனர். இப்போர் 9 அக்டோபர் 1978 முதல் 3 சூன் 1979 முடிய நடைபெற்றது.[2] போரின் முடிவில் உகாண்டா தோற்றதால், அதன் அதிபர் இடி அமீன் நாட்டை விட்டு வெளியேறி, சௌதி அரேபியாவில் அடைக்கல்ம் அடைந்தார்.

இப்போரில் இடி அமீனுக்கு நேரடியாக லிபியா மற்றும் பாலஸ்தீன வீரர்கள் பங்கு பெற்றனர். மேலும் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் முறமுகமாக ஆதரவு வழங்கியது. தான்சானியாவிற்கு ஆதரவாக உகாண்டா தேசிய விடுதலை முன்னணி வீரர்கள் மற்றும் மொசாம்பிக் வீரர்கள் பங்கு கொண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஊசாத்துணை[தொகு]