ஈவன் மெக்ரேகோர்
ஈவன் மெக்ரேகோர் | |
---|---|
2012 கேன்சு திரைப்பட விழாவில் ஈவன் மெக்ரேகோர் | |
பிறப்பு | ஈவன் கார்டன் மெக்ரேகோர் 31 மார்ச்சு 1971 பெர்த், இசுக்கொட்லாந்து |
குடியுரிமை | ஐக்கிய இராச்சியம்
|
படித்த கல்வி நிறுவனங்கள் | கியில்தால் இசை மற்றும் நாடகப் பள்ளி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–தற்போது |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 5 |
உறவினர்கள் | தெனிசு லாவ்சன் (தாய்மாமா) |
ஈவன் கார்டன் மெக்ரேகோர்[1] என்பவர் இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகராவார். இவர் ஒரு கோல்டன் குளோப் மற்றும் ஒரு எம்மி விருதுகளை வென்றுள்ளார்.[2] இவர் ஸ்டார் வார்ஸ், பிளக் காக் டவுன், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் மற்றும் பேர்ட்ஸ் ஆஃப் பிரே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இவரது தாய் பெயர் கரோல் டயன். இவரது தாய் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.[3][4] இவரது தந்தை பெயர் யாக்கோபு சார்லசு இசுதீவர்டு "ஜிம்" மெக்ரேகோர். அவர் ஒரு ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் ஆவார்.[5][6][7] இவருக்கு காலின் என்ற ஒரு அண்ணன் உள்ளார். அவர் பிரித்தானிய வான் படையில் வலவராகப் பணியாற்றியுள்ளார்.[8] இவரது தாய்மாமன், நடிகர் தெனிசு லாவ்சன் ஆவார்.[9][10]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் ஈவ் மெவிராகிசு என்ற ஒரு பிரெஞ்சுக் கிரேக்க யூதத் தயாரிப்பு வடிவமைப்பாளரைத் திருமணம் செய்துள்ளார்.[11][12][13][14][15][16] இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டு பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவர்கள். இவரின் லாங் வே ரவுண்ட் ஆவணக் காணொளியின் படப்பிடிப்பின் போது மங்கோலியாவில் சந்தித்த ஒரு தெருவோரக் குழந்தையும் அதில் ஒன்று.[17][18][19][20]
உசாத்துணை
[தொகு]- ↑ வார்ப்புரு:Cite podcast
- ↑ "BAFTA LA To Honor Ewan McGregor at the 2016 British Academy Britannia Awards". BAFTA. 14 September 2016. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.
- ↑ Dhingra, Dolly (25 January 1999). "Obi-Wan Kenobi's mum". The Guardian. London. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
- ↑ "Carol McGregor: Malawi Diaries". The Scotsman (Edinburgh). 12 August 2007. http://www.scotsman.com/news/world/carol-mcgregor-malawi-diaries-1-1421691.
- ↑ "Morrisonian Club". Morrison's Academy. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
- ↑ "Ewan McGregor biography". Tiscali.co.uk. Archived from the original on 8 October 2007. பார்க்கப்பட்ட நாள் 15 January 2008.
- ↑ "Ewan McGregor Biography (1971–)". Film Reference.com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2008.
- ↑ "RAF at 100 with Ewan and Colin McGregor review – a flyby history from the actor and his pilot brother". The Guardian. 25 March 2018. பார்க்கப்பட்ட நாள் 8 February 2021.
- ↑ "Profile – Ewan McGregor". Hello!. Archived from the original on 20 August 2008. பார்க்கப்பட்ட நாள் 9 July 2008.
- ↑ Barratt, Nick (11 November 2006). "Family Detective". The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 10 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220110/https://www.telegraph.co.uk/news/1435151/Family-Detective.html.
- ↑ McGregor, Ewan Gordon. Who's Who. Vol. 2015 (online Oxford University Press ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
- ↑ Pfefferman, Naomi (19 October 2016). "Ewan McGregor's Jewish connection to 'American Pastoral'". Jewish Journal. http://jewishjournal.com/current_edition/190806/.
- ↑ Schleier, Curt (20 October 2016). "Ewan McGregor's biggest challenge: Philip Roth". Jewish Telegraphic Agency. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
"I'm married to a Jewish woman," he said of wife Eve Mavrakis.
- ↑ Macnab, Geoffrey (7 November 2016). "Ewan McGregor interview: 'Trainspotting sequel has a different energy'". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/films/features/ewan-mcgregor-interview-american-pastoral-t2-trainspotting-a7402891.html.
- ↑ Fox, Michael (20 October 2016). "Actor-directors Jewish connections shine on-screen". J. The Jewish News of Northern California. https://www.jweekly.com/2016/10/20/actor-directors-jewish-connections-shine-on-screen/. "he has been married to French Jewish production designer Eve Mavrakis for 21 years"
- ↑ "Profile – Ewan McGregor". Hello!. Archived from the original on 20 August 2008. பார்க்கப்பட்ட நாள் 9 July 2008.
- ↑ McGregor, Ewan Gordon. Who's Who. Vol. 2015 (online Oxford University Press ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
- ↑ Harris, Ed (11 April 2006). "Ewan adopts orphan from Mongolia". The Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 31 August 2021.
- ↑ White, Gemma (31 July 2012). "Celebrity adoptions: Love sees no colour". Scene magazine. பார்க்கப்பட்ட நாள் 17 April 2013.
- ↑ Long Way Up, Episode 9: Columbia, Panama & Costa Rica. Event occurs at 38:50–39:50.