இளவேனில் இலைக்கோசு
Appearance
இனம் | பிராசிகா இராபா |
---|---|
பயிரிடும்வகைப் பிரிவு | Napa cabbage |
பயிரிடும்வகை | Bomdong |
கொரிய மொழி | |
---|---|
Hangul | 봄동 |
Hanja | n/a |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | bomdong |
McCune–Reischauer | pomdong |
இளவேனில் இலைக்கோசு (Bomdong, spring cabbage (கொரிய மொழி: 봄동) என்பது சீன இலைக்கோசு வகைகளில் ஒன்றாகும். இந்த தடிமனான இயல்புடைய இலைக்கோசுத் தாவரம், சுவை (இனிப்பு?) உள்ள இலைகளைப் பெற்றுள்ளது.[1][2] இதன் இலைகள் கொரிய பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கிம்சி (Kimchi) தயாரிக்க முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. சாலட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உலகின் 70% பயிர் மகசூல், கொரிய நாடாகும்.[3] இதன் வளர்ச்சியின் போது, இவ்விலைகள் பூக்கள் போன்று பரந்து இருக்கின்றன.[4] இதன் அறுவடைக் காலம் கொரிய நாட்டின் இளவேனில் காலம் ஆகும். கொரிய நாட்டின் இக்காலம் ஏப்பிரலில் தொடங்கி சூன் மாதம் முடிவடைகிறது.[5] இக்காய்கறி விற்பனைக்கு சனவரி, மார்ச்சு மாதங்களில் பறிக்கப்படுகிறது.[3]
இதையும் காணவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "봄동". Standard Korean Dictionary. National Institute of Korean Language. Archived from the original on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.
- ↑ Ye, Jong-suk (30 May 2014). "Bom Namul, Fragrant Vegetables for Early Spring Table". Koreana (Korea Foundation) 28: p. 78. https://issuu.com/the_korea_foundation/docs/koreana_spring_2014__english_/78.
- ↑ 3.0 3.1 "Bomdong: early spring cabbage · bburi kitchen". bburi kitchen (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.
- ↑ JinJoo (2022-02-06). "9 Korean Vegetables to Grow in Your Garden This Spring". Kimchimari (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
- ↑ https://www.klook.com/en-IN/blog/what-to-do-korea-spring/