உள்ளடக்கத்துக்குச் செல்

இலோகொஸ் நோர்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலோகொஸ் நோர்டே
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்இலோகொஸ் பிராந்தியம்
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

இலோகொஸ் நோர்டே (Ilocos Norte) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், இலோகொஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் லாவோஅக் ஆகும். இம்மாகாணத்தில் 557 கிராமங்களும், 21 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் இமீ மார்கோஸ் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக இலோகொஸ் நோர்டே மாகாணத்தின் சனத்தொகை 593,081 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,467.89 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 38ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 48ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் ஆகிய மூன்று பிரதான மொழிகளும் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோகொஸ்_நோர்டே&oldid=3927927" இலிருந்து மீள்விக்கப்பட்டது