இலுப்பையூர் (அரியலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுப்பையூர்
Illuppaiyur
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,231
Languages
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN612901
வாகனப் பதிவுTN-
பாலின விகிதம்1138 /
கல்வியறிவு53.42%

இலுப்பையூர் (Illuppaiyur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் குண்டாறு ஆற்றின் அருகே உள்ளது. இலுப்பை மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. எனவே இக்கிராமம் இப்பெயரைப் பெற்றது.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இலுப்பையூரில் 1511 ஆண்கள் மற்றும் 1720 பெண்கள் என மொத்தம் 3231 பேர் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுப்பையூர்_(அரியலூர்)&oldid=3814255" இலிருந்து மீள்விக்கப்பட்டது