இலாலா ருக் கல்லறை
Appearance
இலாலா ருக்க்கின் கல்லறை | |
---|---|
இலாலா ருக்க்கின் கல்லறை | |
அமைவிடம் | ஹசன் அப்தால், பஞ்சாப், பாக்கித்தான் |
ஆள்கூற்றுகள் | 33°49′15.37″N 72°41′25.64″E / 33.8209361°N 72.6904556°E |
இலாலா ருக் கல்லறை (Tomb of Lala Rukh) என்பது பாக்கித்தானின் ஹசன் அப்தாலில் உள்ள ஒரு வரலாற்று கல்லறை ஆகும். இது பாரம்பரியமாக முகலாய பேரரசர் அக்பரின் மகள் இளவரசி லாலா ருக் என்பவரின் கல்லறை எனக் கூறப்படுகிறது. [1] ஆனாலும் யார் இங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. [2]
இடம்
[தொகு]பாக்கித்தானின் இன்றைய பஞ்சாபில், அட்டோக் மாவட்டத்தின் ஹசன் அப்தாலில் இஸ்லாம் ஷாஹீத் சாலையில் இந்த கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறை குருத்வாரா பஞ்சா சாஹிப் மற்றும் ஹக்கீம்களின் கல்லறைக்களுக்கு எதிரே உள்ளது. [3]
விளக்கங்கள்
[தொகு]கல்லறையின் விளக்கங்களை வில்லியம் மூர்கிராஃப்ட், சார்லஸ் வான் ஹெகல், அலெக்சாண்டர் பர்ன்ஸ், ஜார்ஜ் எல்பின்ஸ்டோன் டால்ரிம்பிள் மற்றும் ஆலன் கன்னிங்ஹாம் ஆகியோரின் பயண நூல்களில் காணலாம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ E.J. Brill's First Encyclopedia of Islam 1913-1936. 1987. pp. 278–.
- ↑ "Archaeoilogical & Historical Sites". tourism.gov.pk. Archived from the original on 4 July 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ "The tomb where a princess lies". Dawn. 31 August 2014. https://www.dawn.com/news/1128954. பார்த்த நாள்: 12 September 2017.