இலார்னாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலார்னாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம்

Διεθνής Aερολιμένας Λάρνακας
Larnaka Uluslararası Havaalanı
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்எர்மெசு ஏர்போர்ட்சு லிட்.
சேவை புரிவதுஇலார்னாக்கா, லிமாசோல் & தென்கிழக்கு நிக்கோசியா
அமைவிடம்இலார்னாக்கா, சைப்பிரசு
மையம்ஏஜியன் ஏர்லைன்சு
இணையத்தளம்www.hermesairports.com
நிலப்படம்
LCA/LCLK is located in சைப்பிரசு
LCA/LCLK
LCA/LCLK
சைப்பிரசில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
04/22 2,994 9,823 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள்
பயணிகள் (2014)[1] 5,320,173
வானூர்தி இயக்கங்கள் (2011) 50,329
சரக்கு டன் எடை (2008) 37,529
மூலம்: Cypriot AIP at EUROCONTROL[2]

இலார்னாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Larnaca International Airport, கிரேக்க மொழி: Διεθνής Aερολιμένας Λάρνακας; துருக்கியம்: Larnaka Uluslararası Havaalanı) (ஐஏடிஏ: LCAஐசிஏஓ: LCLK) சைப்பிரசின் இலார்னாக்காவின் தென்மேற்கில் 4 km (2.5 mi) தொலைவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[2] இதுவே சைப்பிரசின் முதன்மையான பன்னாட்டு வாயிலாகும். நாட்டின் இரண்டு வணிகமய பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் இதுவே மிகப் பெரியதாகும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Passenger Traffic". Hermes Airports. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "EAD Basic". Ead.eurocontrol.int. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.

வெளி இணைப்புகள்[தொகு]