இலங்கை வரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை வரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Parantica
இனம்:
P. taprobana
இருசொற் பெயரீடு
Parantica taprobana
(Felder & Felder, 1865)
வேறு பெயர்கள்

Chittira fumata

இலங்கை வரியன் (Ceylon tiger, Parantica taprobana) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இலங்கையின் அகணிய உயிரி உயிரியாகும்.[1]

இதனை இலங்கை மத்திய மாகாணத்தின் பட்டாம்பூச்சி என சூற்றடல், புத்தாக்க சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Parantica taprobana". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Provincial butterflies of Sri Lanka declared". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_வரியன்&oldid=3303523" இலிருந்து மீள்விக்கப்பட்டது