இலங்கை இளஞ்சிவப்பு அழகி
தோற்றம்
| இலங்கை இளஞ்சிவப்பு அழகி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Lepidoptera
|
| குடும்பம்: | |
| பேரினம்: | Pachliopta
|
| இனம்: | P. jophon
|
| இருசொற் பெயரீடு | |
| Pachliopta jophon Gray, [1853] | |
இலங்கை இளஞ்சிவப்பு அழகி அல்லது சிலோன் இளஞ்சிவப்பு அழகி (Ceylon Rose, Sri Lankan Rose, Pachliopta jophon) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1] இலங்கையில் காணப்படும் இது, அந்நாட்டுக்குரிய இனமாகும். இது அங்குள்ள மழைக் காடுகளிலும் தென்மேற்கு மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. இது முன்னர் சிவப்புடல் அழகியின் துணையினமாக வகுக்கப்பட்டிருந்தது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Atrophaneura jophon". Retrieved 19 செப்டம்பர் 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- ARKive பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம் Photos
- srilankabutterflies.net பரணிடப்பட்டது 2011-04-07 at the வந்தவழி இயந்திரம் Photos and descriptions
- srilankaninsects.net Photos and descriptions