இலங்கை ஆயுத சேவைகள் பதவியேற்பு பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை ஆயுத சேவைகள் பதவியேற்பு பதக்கம்
Armed Services Inauguration Medal (Ceylon) ribbon.png
விருது குறித்தத் தகவல்
வழங்கப்பட்டது இலங்கை
நாடு ஐக்கிய இராச்சியம்
வகை பதக்கம்
தகுதி 1949-1951 இல் குறிப்பிட்ட காலங்களில் பணியாற்றிய இலங்கை ஆயுத சேவைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது .
நிறுவியது சூலை, 1955
விருது தரவரிசை
பாக்கித்தான் சுதந்திர பதக்கம் (United Kingdom)[1]இலங்கை ஆயுத சேவைகள் பதவியேற்பு பதக்கம்இலங்கை இராணுவத்தின் தொண்டர் படை நூற்றாண்டு பதக்கம் (Sri Lanka)
இலங்கை காவல்துறை சுதந்திர பதக்கம் (United Kingdom)[1]

இலங்கை ஆயுத சேவைகள் பதவியேற்பு பதக்கம் (Ceylon Armed Services Inauguration Medal) என்பது 1949-1951 இல் குறிப்பிட்ட காலங்களில் பணியாற்றிய இலங்கை ஆயுத சேவைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம் இவ்விருதினை வழங்கியது.

வெளி இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "No. 56878". இலண்டன் கசெட் (Supplement). 17 March 2003.