இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்பது சனவரி 2009 இல் இலங்கை அரசின் தீவர தமிழர் இனவழிப்பை நிறுத்தும் நோக்குடன் நடவடிக்கைகள் எடுக்க என அமைக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு. இந்த அமைப்புடன் திமுக இணையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்கு மாற்றாக இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை திமுக அமைத்துள்ளது.

உறுப்பு அமைப்புகள்[தொகு]

ஆகிய அமைப்புகள் தற்போது இணைந்துள்ளன.