இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்பது சனவரி 2009 இல் இலங்கை அரசின் தீவிர தமிழர் இனவழிப்பை நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவென அமைக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு. இந்த அமைப்பில் திமுக இணையவில்லை. அதற்கு மாற்றாக இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை திமுக அமைத்தது.

உறுப்பு அமைப்புகள்[தொகு]