இருவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இருவேல்
Xylia xylocarpa trees.jpg
Xylia xylocarpa trees
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிட்கள்
வரிசை: பபாலேக்கள்
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: மிமோசொய்டியே
சிற்றினம்: மிமோசியே
பேரினம்: சைலியா
இனம்: சை. சைலோகார்ப்பா
இருசொற் பெயரீடு
சைலியா சைலோகார்ப்பா
Roxb. Taub.
வேறு பெயர்கள்

மிமோசா சைலோகார்ப்பா Roxb.
சைலியா கெர்ரீ சைலியா கெர்ரீ
சைலியா டோலபிரிபார்மிஸ் Benth.

இருவேல் (Xylia xylocarpa) என்பது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த மரம் ஆகும். இத்தாவரம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மரக்கூழைக் கொண்டு பரிசுப்பொருள்களைப் போர்த்திக் கொடுக்கும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகள் உணவாகப் பயன்படுகின்றது.[1] இது ஒரு மருத்துவத் தாவரமாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் யானைகளின் காயங்களை ஆற்ற உதவும் மருந்து தயாரிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவேல்&oldid=3234614" இருந்து மீள்விக்கப்பட்டது