உள்ளடக்கத்துக்குச் செல்

காகிதக் கூழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகிதக் கூழ் இழைகளின் கட்டமைப்பு
பென்சாகோலா அருகில், 1947ல் ஒரு காகித ஆலையில் காகிதக் கூழ்

காகிதக் கூழ் (Paper pulp) என்பது குப்பைக் காகிதம், இழைப் பயிர்கள் அல்லது மரம் ஆகியவற்றிலிருந்து மரநாரிழைகளைப் பிரித்து இயக்கமாகவோ அல்லது வேதியாகவோ ஒரு வகை மரநார் இழையாக்கப்பட்டப் பொருளைத் (lignocellulosic fibrous material) தயாரிப்பது ஆகும். 45% மரமறுப்பு ஆலைத் தூள், 21% மரக்கட்டைகள் மற்றும் பிசிருகள், 32% மறுசுழற்சிக் காகிதம் ஆகியவை காகிதக் கூழாக்கத்திற்கு தேவையான மரயிழை ஆதாரங்கள் ஆகும் (கனடா, 2014).[1] காகிதக் கூழ் உலகளவில் மிகுதியாகக் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sixta, Herbert (2006). "Preface". Handbook of Pulp. Vol. 1. Wiley-VCH Verlag & Co KGaA. p. XXIII. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30999-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகிதக்_கூழ்&oldid=2747549" இலிருந்து மீள்விக்கப்பட்டது