இருபியூட்டைல் தாலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இருபியூட்டைல் தாலேட்டு
Dibutyl phthalate.svg
Dibutyl phthalate 3D balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபியூட்டைல் தாலேட்
வேறு பெயர்கள்
டை-என்-பியூட்டைல் தாலேட்டு, பியூட்டைல் தாலேட்டு, என்-பியூட்டைல் தாலேட்டு, 1,2-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமில பியூட்டைல் எசுத்தர், o-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமில பியூட்டைல் எசுத்தர், பலாட்டினால் சி, ஈலௌல், டைபியூட்டைல்-1,2-பென்சீன்-டைகார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
84-74-2 Yes check.svgY
ATC code P03BX03
ChEBI CHEBI:34687 N
ChEMBL ChEMBL272485 N
ChemSpider 13837319 N
EC number 201-557-4
IUPHAR/BPS
6295
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14214 N
பப்கெம் 3026
வே.ந.வி.ப எண் TI0875000
UNII 2286E5R2KE Yes check.svgY
பண்புகள்
C16H22O4
வாய்ப்பாட்டு எடை 278.35 g·mol−1
தோற்றம் நிறமற்றது முதல் இளமஞ்சள் நிற எண்ணெய்ப் பசை நீர்மம்
மணம் அரோமாட்டிக்
அடர்த்தி 1.05 கி/செ.மீ3 20 °செல்சியசில்
உருகுநிலை
கொதிநிலை 340 °C (644 °F; 613 K)
13 மி.கி/லி (25 °செல்சியசில்)
மட. P 4.72
ஆவியமுக்கம் 0.00007 மி.மீ பாதரசம் (20°செல்சியசு)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் N), Harmful (Xi)
R-சொற்றொடர்கள் R50 R61 R62
S-சொற்றொடர்கள் S45 S53 S61
தீப்பற்றும் வெப்பநிலை 157 °C (315 °F; 430 K)
Autoignition
temperature
402 °C (756 °F; 675 K)
வெடிபொருள் வரம்புகள் 0.5 - 3.5%
Lethal dose or concentration (LD, LC):
5289 மி.கி/மீ (oral, mouse)
8000 mg/kg (oral, rat)
10,000 mg/kg (oral, guinea pig)[2]
4250 mg/m3 (rat)
25000 mg/m3 (mouse, 2 hr)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 மி.கி/மீ3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 மி.கி/மீ3[1]
உடனடி அபாயம்
4000 மி.கி/மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இருபியூட்டைல் தாலேட்டு (dibutyl phthalate, டிபிபி (DBP)) என்பது பொதுவாகப் பயன்படும் நெகிழி. இது பசை அல்லது அச்சு மைகளுக்குக் கூட்டுப்பொருளாகப் பயன்படுகின்றது. இது ஆல்ககால் ஈதர், பென்சீன் போன்ற கரைப்பான்களில் கரையக்கூடியது. இருபியூட்டைல்ல் தாலேட்டு எக்டோபாராசிடிசைட்டாகவும் பயன்படுகிறது.

சட்டக் கட்டுபாடுகள்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியம்[தொகு]

நகப் பூச்சு உட்பட இந்த வேதிப்பொருளைப் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரோப்பியச் சட்டப்படி (76/768/EEC 1976) தடைசெய்யப்பட்டன.[3]

1999இலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில், குழந்தைகளின் பொம்மைப் பொருள்களில் இதனைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.[4]

அமெரிக்கா[தொகு]

2006 நவம்பரில் 'கலிபோர்னியா 65 (1986)' கூற்றுப்படி இருபியூற்றைல் தலேற்று கருவளர்ச்சிக் குறைபாட்டுக் காரணியாக ஐயப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது நாளமில்லாச் சுரப்பிகளைப் பிளப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 2006இலிருந்து அனைத்து முதன்மைத் தயாரிப்பாளர்களும் நகப்பூச்சில் இதனைச் சேர்ப்பதைத் தவிர்த்தனர்.

நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பு மேம்படுத்தல் சட்டப் (CPSIA) பிரிவு 108இன்படி, 1000ppm அல்லது அதற்கும் அதிகமான இருபியூற்றைல் தலேற்றுச் செறிவு கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மைகள் தடை செய்யப்பட்டன.

உற்பத்தி[தொகு]

இது என்-பியூட்டனால் (n-Butanol) பெத்தலிக்கு நீரிலியுடன் சேரும்போது ஏற்படும் விளைவுகளினால் உற்பத்திசெய்யப்படுகிறது. இது அமெரிக்காவின் ஈஸ்ட்மென் வேதியியல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, மார்ச் 2011இலிருந்து இந்த நிறுவனம் இருபியூற்றைல் தலேற்று, ஈரெத்தைல் தலேற்று (diethyl phthalate) உற்பத்தியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[5]

இடர் காப்பின்மை[தொகு]

சிதைவுறச் செய்தல்[தொகு]

வெள்ளை அழிவிப் பூஞ்சை பாலிபோரசு பருமாலிசு (Polyporus brumalis) இதனைச் சிதைக்கிறது. [6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0187". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "Dibutyl Phthalate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. EU Council Directive 76/768/EEC of 27 July 1976 on the approximation of the laws of the Member States relating to cosmetic products
  4. Ban of phthalates in childcare articles and toys, press release IP/99/829, 10 November 1999
  5. "Eastman Announces Discontinuation of Manufacture of DEP and DBP Plasticizers". Eastman. March 16, 2011. மார்ச் 26, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகஸ்ட் 14, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. Ishtiaq Ali, Muhammad (2011). Microbial degradation of polyvinyl chloride plastics (PDF) (Ph.D.). Quaid-i-Azam University. p. 48. 2013-12-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]