இரா. கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நக்கீரன் கோபால்

இரா. கோபால்
நாடு இந்தியர்
எழுதிய காலம் 1988 - தற்போது வரை
கருப்பொருட்கள் அரசியல், திரைப்படம் மற்றும் பல
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
வீரப்பனுடன் தொடர் நேர்காணல்
http://www.nakkheeeran.com

இரா. கோபால் அல்லது நக்கீரன் கோபால்( பிறப்பு: 10 ஏப்ரல், 1959[1]), தமிழகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர், இதழாசிரியர் மற்றும் நக்கீரன் சஞ்சிகை வெளியீட்டாளர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சந்தன மரக் கடத்தல் வீரப்பன் இருக்கும் இடத்தை மறைத்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். கோபால், வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதால், பிரபல்யமானார். இவர் பல்வேறு நபர்களை வீரப்பன் கடத்திய போது, தமிழக அரசுக்கும் வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.[2][3][4][5][6][7]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கோபால்&oldid=2702602" இருந்து மீள்விக்கப்பட்டது