இராம சித்தனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம கிருட்டிண சித்தனன்
Rama Krishna Sithanen
மொரிசியசு துணை பிரதம மந்திரி
பதவியில்
5 சூலை 2005 – 5 மே 2010
குடியரசுத் தலைவர்அனெரூட் ஜக்நாத்
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
முன்னையவர்புது அலுவலகம்
பின்னவர்பிரவிந்த் ஜக்நாத்
Finance Minister of Mauritius
பதவியில்
5 சூலை 2005 – 5 மே 2010
குடியரசுத் தலைவர்அனிரூத் சக்நாத்
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
முன்னையவர்பிரவிந்த் சக்நாத்
பின்னவர்பிரவிந்த் சக்நாத்
மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சர்
பதவியில்
7 செப்டம்பர் 1991 – 5 திசம்பர் 1995
பிரதமர்அனிரூத் சக்நாத்
முன்னையவர்விசுனு லட்சுமீனராயுது
பின்னவர்வசந்த் கே பன்வாரி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
5 சூலை 2005 – 5 மே 2010
முன்னையவர்சுசில் குசிராம்
பின்னவர்சேவியர் லக் துவல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஏப்ரல் 1954 (1954-04-21) (அகவை 69)
மொரிசியசு
அரசியல் கட்சிஇராணுவ சமூக இயக்கம்
மொரிசியசு தொழிலாளர் கட்சி
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஇலண்டன் பொருளியல் பள்ளி
வேலைபொருளாதார வல்லுநர்
இணையத்தளம்[1]

இராம கிருட்டிண சித்தனன் (Rama Krishna Sithanen) மொரிசியசு நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராவார். 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1991 முதல் 1995 வரையிலான ஆண்டு காலத்தில் இவர் மொரிசியசு நாட்டின் துணை பிரதம மந்திரியாவும் இருந்துள்ளார். அப்போது சர் அனிரூத் யக்னௌத் மொரிசியசின் பிரதம மந்திரியாக இருந்தார். 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுக் காலத்தில் பிரதம மந்திரியாக இருந்த நவின் ராம்கூலம் அமைச்சரவையிலும் இவர் இருந்தார் .

பின்னணி மற்றும் கல்வி[தொகு]

முனைவர் சித்தனன் ஒரு நடுத்தரமான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். வறுமை காரணமாக இவர் சிறு வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும், பின்னாளில் தனது படிப்பைத் திரும்பத் தொடர்ந்து இலண்டன் பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.[1] பின்னர் நிதி அமைச்சராக இவர் ஆணை பெற்றபோது தனது 51 வது வயதில் அரசியலில் முனைவர் பட்டம் பெற்றார். 'மொரிசியசுக்கான மாற்று தேர்தல் முறைகளின் தேர்வு முறை என்பது சித்தனனின் முனைவர் பட்ட ஆய்வறிக்கையாகும் [2] ஆய்வறிக்கை புரூனல் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

விருதுகள்[தொகு]

மொரியசு நாட்டின் குடியரசுத் தலைவரால் சித்தனன் கௌரவிக்கப்பட்டார் . உயர்ந்த நட்சத்திரத் தகுதி அளிக்கப்பட்டு மிக உயர்ந்த பதவிக்கும் உயர்த்தப்பட்டார். மதிப்பு மிக்க முன்னொட்டுலகளை பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-11-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "News and Events - Brunel University London". www.brunel.ac.uk.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம_சித்தனன்&oldid=3683936" இலிருந்து மீள்விக்கப்பட்டது