உள்ளடக்கத்துக்குச் செல்

நவின்சந்திரா ராம்கூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவின் ராம்கூலம்
Navin Ramgoolam
2018 இல் ராம்கூலம்
மொரிசியசின் 3-ஆவது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்பிருத்விராஜ்சிங் ரூபுன்
முன்னையவர்பிரவிந்த் ஜக்நாத்
பதவியில்
5 சூலை 2005 – 17 திசம்பர் 2014
குடியரசுத் தலைவர்
முன்னையவர்பவுல் பேரிங்கர்
பின்னவர்அனெரூட் ஜக்நாத்
பதவியில்
27 திசம்பர் 1995 – 11 செப்டம்பர் 2000
குடியரசுத் தலைவர்காசம் உதீம்
முன்னையவர்அனெரூட் ஜக்நாத்
பின்னவர்அனெரூட் ஜக்நாத்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
11 செப்டம்பர் 2000 – 4 சூலை 2005
பிரதமர்
  • அனெரூட் ஜக்நாத்
  • பவுல் பேரிங்கர்
முன்னையவர்பவுல் பேரிங்கர்
பின்னவர்பவுல் பேரிங்கர்
பதவியில்
15 செப்டம்பர் 1991 – 20 திசம்பர் 1995
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
முன்னையவர்பிரேம் நபாப்சிங்
பின்னவர்நிக்கொலாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நவின்சந்திரா ராம்கூலம்

14 சூலை 1947 (1947-07-14) (அகவை 77)
போர்ட் லூயிஸ், மொரிசியசு
குடியுரிமை
அரசியல் கட்சிதொழிற் கட்சி
துணைவர்வீணா ராம்கூலம் (1979–இன்று)
பிள்ளைகள்சாரா கீரன் சந்திரா சொர்ணக் (பி. 2009)[1][2]
பெற்றோர்
முன்னாள் கல்லூரி
தொழில்அரசியல்வாதி, மருத்துவர்
கையெழுத்து

நவீன்சந்திர ராம்கூலம் (Navinchandra Ramgoolam, பிறப்பு: 14 சூலை 1947) மொரிசியசு அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். 2024 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இவரது "மாற்றத்துக்கான கூட்டணி" பெரு வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது முறையாக மொரிசியசின் பிரதமரானார்.[3] மொரிசியசின் அரசியல் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இவர் உள்ளார். மொரிசியசுத் தொழிற் கட்சியின் தலைவராகவும் இவர் உள்ளார்.[4][5][6]

ராம்கூலம் முதல் முறையாக திசம்பர் 1995 முதல் செப்டம்பர் 2000 வரை பிரதமராக இருந்தார், பின்னர் அக்டோபர் 2000 முதல் சூலை 2005 வரை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2005 சூலை 5 தேர்தலில், இவரது அலையன்ஸ் சோசியல் கூட்டணி வெற்றி பெற்றதை இரண்டாவது முறையாக பிரதமரானார். 2014 வரை பதவி வகித்தார்.[7]

நவின் ராம்கூலம் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசாகர் ராம்கூலம், சுசில் ராம்கூலம் ஆவர். அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவரது தந்தை மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும், ஆளுநராகவும் இருந்தவர்.[8][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peerbaye, Nafisah (19 August 2017). "Pravind Jugnauth : «Linn fer piti li pann decklaré 19-August-2017". L'Express. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  2. Samoisy, Laura. "Nandanee Soornack en Italie: Elle dévoile la paternité de sa fille pour éviter la déportation". 5Plus. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  3. AFP (13 November 2024). "Mauritius gets new PM after a clean-sweep election win | New Straits Times". NST Online. பார்க்கப்பட்ட நாள் 13 November 2024.
  4. "Législatives à l’île Maurice : le chef de l’opposition revendique la victoire". 12 November 2024. https://www.lemonde.fr/afrique/article/2024/11/12/legislatives-a-l-ile-maurice-le-chef-de-l-opposition-revendique-la-victoire_6389157_3212.html. 
  5. "Navin Ramgoolam Appointed as Prime Minister of Mauritius – GKToday". www.gktoday.in. https://www.gktoday.in/navin-ramgoolam-sworn-in-as-prime-minister/. 
  6. "Mauritius opposition leader Ramgoolam sworn in as PM after election rout". ddnews.gov.in. https://ddnews.gov.in/en/mauritius-opposition-leader-ramgoolam-sworn-in-as-pm-after-election-rout/. 
  7. "New broom's promise to sweep clean". The New Humanitarian. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
  8. Peerbaye, Nafisah (19 August 2017). "Pravind Jugnauth : «Linn fer piti li pann decklaré 19-August-2017". L'Express. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  9. Samoisy, Laura. "Nandanee Soornack en Italie: Elle dévoile la paternité de sa fille pour éviter la déportation". 5Plus. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  10. "Notes Biographiques" (in பிரெஞ்சு). Labour Party. Archived from the original on 19 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவின்சந்திரா_ராம்கூலம்&oldid=4145895" இலிருந்து மீள்விக்கப்பட்டது