இராம்ரெட்டி தாமோதர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்ரெட்டி தாமோதர் ரெட்டி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்வேதாசு வெங்கையா
பின்னவர்குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி
தொகுதிசூர்யபேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 செப்டம்பர் 1952 (1952-09-14) (அகவை 71)
இலிங்கலா , கம்மம் மாவட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்சர்வோத்தம் ராம்ரெட்டி
வாழிடம்(s)சூர்யபேட்டை, தெலங்காணா, இந்தியா

இராம்ரெட்டி தாமோதர் ரெட்டி (Ramreddy Damodar Reddy) (பிறப்பு 14 செப்டம்பர் 1952) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை பிரதிநிதித்தும் ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.[1][2] இவர், 2009 ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சூர்யபேட்டை சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் துங்கத்தூர்த்தி சட்டமன்ற தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.[3] பின்னர், இவர் 2009 இல் சூர்யபேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு மாறினார்.[4] தாமோதர் ரெட்டி, காங்கிரசு தலைவர்களிடையே தெலங்காணா இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். எ. சா. ராஜசேகர ரெட்டியின் முதல் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகவும் பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs". Archived from the original on 12 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2011.. APOnline
  2. "Suryapet MLA". Andhra Pradesh MLA's portal. பார்க்கப்பட்ட நாள் 2013-09-20.
  3. "Minister for Information Technology & Communications , Youth Services and Sports". பார்க்கப்பட்ட நாள் 2013-09-20.
  4. "Profile of Ram Reddy Damodar Reddy - Suryapet". hello ap. 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-09-20.
  5. "Ugly scenes at martyrs meeting". The Hindu, 15 November 2010.