இராமோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமோல்
Ramol
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்
மாவட்டம்அகமதாபாத்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்27,539
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்382418
வாகனப் பதிவுGJ
இணையதளம்gujaratindia.com

இராமோல் (Ramol) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியும் நகரமும் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] இராமோல் நகரத்தின் மக்கள்தொகை 27,539 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். இராமோல் நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 65% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 71% நபர்கள் ஆண்கள் மற்றும் 57% நபர்கள் பெண்களாவர். இராமோல் நகரின் மக்கள் தொகையில் 15% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமோல்&oldid=2173763" இருந்து மீள்விக்கப்பட்டது