இராமகுண்டம் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 18°42′02″N 079°23′30″E / 18.70056°N 79.39167°E / 18.70056; 79.39167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமகுண்டம் வானூர்தி நிலையம்
Ramagundam Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்பசந்குமார் பிர்லா
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
சேவை புரிவதுபெடபள்ளி, ஜெகிதியால், கரீம்நகர், மன்சேரியல் மாவட்டங்கள் தெலங்காணா மாநிலம், இந்தியா
அமைவிடம்பசந்நகர்
உயரம் AMSL46 m / 151 அடி
ஆள்கூறுகள்18°42′02″N 079°23′30″E / 18.70056°N 79.39167°E / 18.70056; 79.39167
நிலப்படம்
RMD is located in இந்தியா
RMD
RMD
இந்தியாவில் வானூர்தி நிலையம் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
11L/29R 1,300 4,265 Unpaved
Sources: GCM,[1] STV[2]

இராமகுண்டம் விமான நிலையம் (Ramagundam Airport)(ஐஏடிஏ: RMDஐசிஏஓ: VORG) கேசோராம் சிமென்ட் தொழிற்சாலையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ராமகுண்டம் நகரத்திற்குச் சேவை செய்கிறது.

இந்த விமான நிலையம் பசந்த் நகர் கேசோராம் சிமென்ட் தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. வாயுதூட் மூடப்பட்ட பிறகு[சான்று தேவை], இந்த விமானநிலையம் வழக்கமான பயன்பாட்டில் இல்லை.

தெலங்காணாவில் மூன்றாவது விமான நிலையமாக இந்த விமான நிலையத்தினை உருவாக்க தெலங்காணா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]