இராஜ்வன்சி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்வன்சி தேவி
குடியரசுத் தலைவர் இல்லம் அரசு இல்லத் தோட்டப் பள்ளியின் ஆண்டுப் பரிசை வழங்கும் ராஜ்வன்ஷி தேவி
முதல் பெண்மணி
பதவியில்
26 சனவரி 1950 – 12 மே 1962
குடியரசுத் தலைவர்இராசேந்திர பிரசாத்
முன்னையவர்உருவாக்கப்பட்டது
பின்னவர்ஷாஜஹான் பேகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1886-07-17)17 சூலை 1886
இறப்பு9 செப்டம்பர் 1962(1962-09-09) (அகவை 76)
துணைவர்
பிள்ளைகள்மிருத்யுஞ்சய் பிரசாத்
வேலைவிடுதலைப் போராட்ட வீரர்

இராஜ்வன்சி தேவி (Rajvanshi Devi)(17 சூலை 1886 - 9 செப்டம்பர் 1962) என்பவர் ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்தியாவின் முதலாவது பெண்மணியாக இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தின் மனைவி ஆவார்.[1][2][3]

வாழ்க்கை[தொகு]

தேவி 17 சூலை 1886-இல் பிறந்தார்.[4] இவரது தந்தை அர்ராவில் முக்தியார்.[5] இவரது சகோதரர் பலியாவில் வழக்கறிஞராக இருந்தார். இவர் ஒரு பாரம்பரிய இந்து பெண்மணி.[6] இராசேந்திர பிரசாத்துக்கு 12 வயதாக இருந்தபோது இவரை மணந்தார்.[7][8] இவர் இராசேந்திர பிரசாத்துடன் பலியா மாவட்டத்தில் உள்ள தாலன் சாப்ரா கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார்.[5] 1947-இல், பாட்னாவில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைக் கொண்டாடியதற்காக சந்திரவதி தேவியுடன் கைது செய்யப்பட்டார்.[9] இராசேந்திர பிரசாத் மருத்துவமனையை இவர் திறந்து வைத்தார்.[10] இவர் 9 செப்டம்பர் 1962 அன்று இறந்தார்.[11][12] இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது கணவர் சீன-இந்தியப் போரின்போது இவரது நகைகளை இந்தியாவின் கருவூலத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.[13]

பெருமை[தொகு]

  • 1962-இல்[14] பீகாரில் உள்ள சீவானில் கட்டப்பட்ட ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இவரது (ராஜேந்திர பிரசாத்தின் சொந்த நகரம்) பெயரிடப்பட்டது.[15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "राजवंशी बिना न 'देशरत्न' बन पाते, न प्रभावती बिना 'लोकनायक'". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
  2. "Dr. Rajendra Prasad, District Siwan, Government Of Bihar | India". Government of Siwan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
  3. "राजवंशी देवी धर्मपरायण महिला होने के साथ ही देशसेवा के प्रति समर्पित रहीं". Dainik Bhaskar.
  4. "Rajvanshi Devi". My Heritage. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
  5. 5.0 5.1 Prasad, Rajendra (2010-05-10) (in en). Autobiography. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5214-105-0. https://books.google.com/books?id=9vM6CwAAQBAJ&q=rajvanshi. 
  6. "DR. RAJENDRA PRASAD" (PDF). Digital Parliament Library.
  7. Sinha, Tara (2021-01-19) (in en). Dr. Rajendra Prasad: A Brief Biography. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8430-173-1. https://books.google.com/books?id=tZ8wBQAAQBAJ&dq=rajvanshi+Devi+married+age&pg=PA22. 
  8. "Rajendra Prasad Biography". Vedantu. பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
  9. Thakur, Bharti (2006) (in en). Women in Gandhi's Mass Movements. Deep & Deep Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7629-818-6. https://books.google.com/books?id=7qJesClv4z4C&dq=rajbanshi+devi+rajendra+prasad&pg=PA119. 
  10. "राजेंद्र प्रसाद यांच्या रुग्णालयाची दुरवस्था". Divya Marathi.
  11. "Rajendra Prasad Biography". Vedantu. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  12. "Major Events of Dr. Rajendra Prasad". Brand Bharat. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  13. "How Rajendra Prasad became the president of India against Nehru's wish". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  14. "RAJBANSHI DEVI HIGH SCHOOL CUM INTER COLLEGE THEPHAN - Thepaha, District Siwan (Bihar)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
  15. "राजेन्द्र बाबू की पत्नी राजवंशी देवी के नाम पर बना है स्कूल" [School built in the name of Rajendra's wife Rajvanshi Devi]. Dainik Bhaskar.
  16. "राजवंशी देवी: 5 रूम, 1800 छात्राएं, एक क्लास रूम में बैठती है 150 छात्राएं". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்வன்சி_தேவி&oldid=3895262" இலிருந்து மீள்விக்கப்பட்டது