இரத்தினம்
Appearance
இரத்தினம் அல்லது ரத்தினம் (Ratnam) என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
இரத்தினம் என்ற பெயரின் பொருள் இரத்தினக்கல் என்பதாகும்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]இயற்பெயர்
[தொகு]- இரத்தினம் சிவலிங்கம், இலங்கை எழுத்தாளர், பேச்சாளர்
- ஈழத்து இரத்தினம், இலங்கைப் பாடலாசிரியர்
- கச்சாயில் இரத்தினம், இலங்கை எழுத்தாளர்.
- சந்திரன் இரத்தினம், இலங்கைத் திரைப்பட உருவாக்குநர்
- கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழறிஞர், அரசியல்வாதி
- ஏ. எம். ரத்னம், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்
- டி. வி. ரத்தினம், தமிழ்த் திரைப்படப் பின்னணி, கருநாடக இசைப் பாடகி
- காளி என். ரத்தினம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- மணிரத்னம், இந்தியத் திரைப்பட இயக்குனர்
- இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு, இந்திய சமூக சீர்திருத்தவாதி
- ஜேம்ஸ் இரத்தினம், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி
- அஜய் ரத்னம், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
- சங்கர் ரத்னம், மலேசியத் துடுப்பாட்டக்காரர்
- ஏ. எம். ரத்னம், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்
- க. ரத்னம், தமிழக எழுத்தாளர்
குடும்பப் பெயர்
[தொகு]- அனிதா ரத்னம், இந்திய நடனக் கலைஞர்
- சமந்தா இரத்தினம், ஆத்திரேலிய சமூக சேவகர், அரசியல்வாதி
- சுகாசினி மணிரத்னம், இந்திய நடிகை
வேறு
[தொகு]- ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம் இலங்கையில் உள்ள லாபநோக்கற்ற நிறுவனம்
- உத்தமி பெற்ற ரத்தினம், 1960 தமிழ்த் திரைப்படம்
- மணி ரத்னம், 1994 தமிழ்த் திரைப்படம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |