இம்ரான் பர்கத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்ரான் பர்ஹத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 38 35
ஓட்டங்கள் 2316 1065
மட்டையாட்ட சராசரி 32.61 31.32
100கள்/50கள் 3/14 1/7
அதியுயர் ஓட்டம் 128 107
வீசிய பந்துகள் 367 116
வீழ்த்தல்கள் 3 6
பந்துவீச்சு சராசரி 72.66 18.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/69 3/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
40/- 12/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 21 2010

இம்ரான் பர்ஹத் (Imran Farhat, உருது :عمران فرحت, பிறப்பு: மே 20 1982), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 38 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இலிருந்து 2009 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_பர்கத்&oldid=2714320" இலிருந்து மீள்விக்கப்பட்டது