இமயமலை கூம்பலகன்
Appearance
இமயமலை கூம்பலகன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பிரிஞ்சிலிடே
|
பேரினம்: | கார்போடகசு
|
இனம்: | கா. புல்செரிமசு
|
இருசொற் பெயரீடு | |
கார்போடகசு புல்செரிமசு (மூரெ, எப், 1856) |
இமயமலை கூம்பலகன் (Himalayan beautiful rosefinch)(கார்போடகசு புல்செரிமசு) குருவி சிற்றினமாகும் (பிரிங்கில்லிடே குடும்பம்). இது மத்திய மேற்கு சீனாவிலும் வடக்கு இமயமலையிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதமான புதர்க்காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல மேட்டுப் புதர் நிலம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Carpodacus pulcherrimus". IUCN Red List of Threatened Species 2018: e.T22720567A132002032. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22720567A132002032.en. https://www.iucnredlist.org/species/22720567/132002032. பார்த்த நாள்: 13 November 2021.