இன்ஸ்பெக்டர் ரிஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்ஸ்பெக்டர் ரிஷி
வகை
உருவாக்கம்ஜே. எஸ். நந்தினி
இயக்கம்ஜே. எஸ். நந்தினி
நடிப்பு
இசைஅசுவத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்10
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஜித்தின் துரை
தயாரிப்பாளர்கள்
  • ஜே. எஸ். நந்தினி
  • சுக்தேவ் லகரி
படப்பிடிப்பு தளங்கள்இந்தியா
ஒளிப்பதிவு
  • பார்கவ் சிறீதர்
தயாரிப்பு நிறுவனங்கள்மேக் பிலீவ் புரடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஅமேசான் பிரைம் வீடியோ
ஒளிபரப்பான காலம்29 மார்ச்சு 2024 (2024-03-29)

இன்ஸ்பெக்டர் ரிஷி (Inspector Rishi) என்பது ஜே. எஸ். நந்தினி உருவாக்கி, எழுதி இயக்கி அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்பட 2024 தமிழ் மொழி திகில் குற்ற நாடக தொலைக்காட்சித் தொடராகும். இதில் நவீன் சந்திரா, சுனைனா , கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், மீஷா கோஷல், செம்மலர் அன்னம், கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

கதை[தொகு]

ரிஷி என்ற காவல் அதிகாரி, தனது பணியின்போது ஏபட்ட துப்பாக்கிச் சூட்டில் தனது இடது கண்பார்வையை இழக்கிறார். தேன்காடு எனப்படும் ஒரு காட்டில் நடக்கும் தொடர் கொலைகளை துப்புதுலக்க அங்கு மாற்றப்படுகிறார். அக்காட்டில் வனரட்சி அனைவரையும் கொல்வதாக கூறப்படும் கட்டுக்கதைகளின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கிறார்.

வெளியீடு[தொகு]

இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் 29 மார்ச் 2024 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுடன் வெளியிடப்பட்டது.[2][3]

வரவேற்பு[தொகு]

தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Inspector Rishi Web Series (2024) | Release Date, Review, Cast, Trailer, Watch Online at Amazon Prime Video". Gadgets 360 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  2. Sharma, Bhavana (14 March 2024). "Inspector Rishi OTT Release Date Confirmed" (in en). தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/entertainment/ott/global-premiere-of-horror-crime-drama-inspector-rishi-on-prime-video-885223. 
  3. Bureau, The Hindu (14 March 2024). "Prime Video locks premiere date for Tamil series ‘Inspector Rishi’" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/prime-video-locks-premiere-date-for-tamil-series-inspector-rishi/article67949568.ece. 
  4. Chandar, Bhuvanesh (29 March 2024). "‘Inspector Rishi’ series review: Naveen Chandra headlines a mostly engaging but predictable investigative horror" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/inspector-rishi-series-review-naveen-chandra-headlines-a-mostly-engaging-but-predictable-investigative-horror/article68005822.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஸ்பெக்டர்_ரிஷி&oldid=3940567" இலிருந்து மீள்விக்கப்பட்டது