இந்துஸ்தான் மோட்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்துஸ்தான் மோட்டர்ஸ் லிமிட்டெட்
வகைபொது
நிறுவுகை1942
தலைமையகம்உத்தர்பாரா, கல்கத்தா, மேற்கு வங்காளம்
முக்கிய நபர்கள்சி. கே. பிர்லா (தலைவர்)
தொழில்துறைதானுந்து
வருமானம்???
பணியாளர்4000 (ஏறத்தாழ)
தாய் நிறுவனம்பிர்லா குழுமம்
இணையத்தளம்www.hindmotor.com

இந்துஸ்தான் மோட்டர்ஸ் (Hindustan Motors) 1942இல் தொடங்கப்பட்ட இந்தியத் தானுந்து வணிக நிறுவனம். இதன் மிகப் புகழ்பெற்ற தானுந்து இந்துஸ்தான் அம்பாசடர் ஆகும். 1980களில் மாருதி உத்யோகின் தொடக்கத்துக்கு முன் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தானுந்து நிறுவனமாக இருந்தது.