இந்துஸ்தான் அம்பாசடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்கத்தாவில் வாடகைக்கு ஒரு இந்துஸ்தான் அம்பாசடர்
ம. கோ. இராமச்சந்திரனின் சொந்த அம்பாசடர்

இந்துஸ்தான் அம்பாசடர் (Hindustan Ambassador) என்பது இந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து. 1957இல் இத்தானுந்து உற்பத்தி செய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி செய்த மாரிஸ் ஆக்ஸ்ஃபர்ட் தானுந்தின் ஆதாரத்திலானது. நான்கு கதவுகள் இத்தானுந்திலுள்ளது. இன்று வரை வடிவமைப்பு பெரும்பான்மையாக மாற்றாமல் அம்பாசடர் வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்துஸ்தான்_அம்பாசடர்&oldid=1350731" இருந்து மீள்விக்கப்பட்டது