இந்திய மருத்துவ அறிவியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மருத்துவ அறிவியல் ஆய்விதழ்  
சுருக்கமான பெயர்(கள்) Indian J. Med. Sci.
துறை மருத்துவம்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: ஆஷிஷ் குலியா
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் இந்திய மருத்துவ அறிவியல் ஆய்விதழ் அறக்கட்டளை (இந்தியா)
வரலாறு 1947-முதல்
வெளியீட்டு இடைவெளி: வருடம் மும்முறை
Open access ஆம்
License படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்
குறியிடல்
ISSN 0019-5359 (அச்சு)
1998-3654 (இணையம்)
CODEN INJMAO
OCLC 56895690
இணைப்புகள்

இந்திய மருத்துவ அறிவியல் ஆய்விதழ் (Indian Journal of Medical Sciences) என்பது வருடத்திற்கு மூன்று முறை வெளியாகும் சக மதிப்பாய்வு செய்யப்படும், திறந்த அணுகல் கொண்ட மருத்துவ ஆய்விதழ் ஆகும். இது இந்திய மருத்துவ அறிவியல் ஆய்விதழ் அறக்கட்டளையின் சார்பில் வெளியிடப்படுகிறது.[1] இது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, மருந்து மற்றும் அடிப்படை மருத்துவ அறிவியல் குறித்த ஆய்வுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிடுகிறது. மேலும் வளரும் நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் ஆஷிஷ் குலியா (டாட்டா நினைவு மையம்).[2] இந்த ஆய்விதழ் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடக் கட்டணம் விதிப்பதில்லை.[3]

ஆய்வுச்சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்துதல்[தொகு]

இந்த ஆய்விதழில் வெளியாகும் கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் இன்டெக்ஸ் மெடிகஸ் / மெட்லைன் / பப்மெட் (1975-2013) மற்றும் இசுகோபசு (1947-2013 மற்றும் 2016-2017), ஆகியவற்றில் அட்டவணைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Us". பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
  2. "Editorial Board". பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
  3. "Indian Journal of Medical Sciences - For Authors". பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.

வெளி இணைப்புகள்[தொகு]