டாட்டா நினைவு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாட்டா நினைவு மையம்
Tata Memorial Hospital Logo.svg.png
அமைவிடம் மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
நிதி மூலதனம் அரசு மருத்துவமனை
நிறுவல் பெப்ரவரி 28 1941
வலைத்தளம் tmc.gov.in டாட்டா நினைவு மையம்
பட்டியல்கள்

டாட்டா நினைவு மையம் (Tata memorial Centre) அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் மும்பை பெருநகரின் பரேல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆய்வு மையமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகவும் உள்ளது. இவர்களின் ஆய்வு புற்றுநோய் தடுப்புமுறையில் அதிக அக்கறை எடுத்துள்ளது. 1962 ஆம் ஆண்டு முதல் அணு ஆற்றல் துறையின் (DAE-Department of Atomic Energy) ஓர் உறுப்பாகவும் உள்ளது. நாடு முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகை தருகிறார்கள். படிப்பு, ஆய்வு, மருத்துவம் எல்லாம் ஒரே நிலையத்தில் நடைபெறுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_நினைவு_மையம்&oldid=1446316" இருந்து மீள்விக்கப்பட்டது