இந்திகா (மெகசுதனிசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திகா (Indika) (கிரேக்கம்: Ἰνδικά; இலத்தீன்: Indica) ) என்பது மௌரிய இந்தியா குறித்து கிரேக்க எழுத்தாளர் மெகசுதனிசு எழுதிய ஒரு நூல் ஆகும். இந்ந உண்மையான நூல் தற்போது தொலைந்து விட்டது. ஆனால் இதன் தகவல்கள் துணுக்குகளாக பிந்தைய கிரேக்க மற்றும் இலத்தீன் நூல்களில் எஞ்சி தப்பியுள்ளன. அத்தைகைய நூல்களில் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவையாக தியோதோருசு சிகுலுசு, இசுதிராபோ (சியோகிராபிகா), பிளினி, மற்றும் அர்ரியன் (இந்திகா) ஆகியோரால் எழுதப்பட்ட நூல்கள் உள்ளன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திகா_(மெகசுதனிசு)&oldid=3787118" இலிருந்து மீள்விக்கப்பட்டது