உள்ளடக்கத்துக்குச் செல்

இளைய பிளினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளைய பிளினி
Pliny the Younger
இளைய பிளினியின் சிலை, மரியா மாக்கியோர் தேவாலயம், கோமோ.
பிறப்புகிபி 61
கோமோ
இறப்புஅண். கிபி 113 (அகவை அண். 52)
பித்தினியா
பணிஅரசியல்வாதி, நீதிபதி, எழுத்தாளர்
பெற்றோர்லூசியசு காசிலியசு சிலோ மற்றும் பிளினியா மார்சிலியா

இளைய பிளினி (Pliny the Younger, 61 - அண். 113) என அழைக்கப்பட்ட கையசு காசிலியசு (Gaius Caecilius) என்பவர் உரோமின் வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் நீதிபதி ஆவார். இவரது மாமா மூத்த பிளினி இவரை வளர்த்து கல்வி கற்பித்தார். வெசுவியசு எரிமலை வெடிப்பின் போது மூத்த பிளினி இறந்தார்.

மன்னர்கள் மற்றும் பல நண்பர்களுக்கு இவர் எழுதிய கடிதங்கள் காலத்தைக் கடந்து நிலை பெற்றுள்ளன. அவை பண்டைய உரோமானிய அரசியல் முறை பற்றி அறிவதற்கு உதவியாக உள்ளன.[1][2]

உசாத்துணைகள்[தொகு]

  1. ஜூலியன் பென்னட்டு, இடிராசான்: ஆப்டிமசு பிரின்சிபசு: ஏ லைப் அன்ட் டைம்சு (நியூயார்க்கு & இலண்டன்: ரவுட்டில்எட்ஜ், 1997), pp. 113–125.
  2. "பிளினி தி யங்கர் (ஆங்கிலம்)". தி ஆக்சுபோர்டு டிக்சுனரி ஆப் கிளாசிகல் வேர்ல்டு. (2007). Ed. சான் டபிள்யூ. இராபர்ட்சு. ஆக்சுபோர்டு: ஆக்சுபோர்டு பல்கலைக் கழக பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192801463. அணுகப்பட்டது 24 மார்ச்சு 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_பிளினி&oldid=2555345" இலிருந்து மீள்விக்கப்பட்டது