உள்ளடக்கத்துக்குச் செல்

இணைய சமத்துவச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைய சமத்துவச் சட்டம் என்பது இணைய சமத்துவக் கொள்கையை வலியுறுத்தும் சட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பதாகும்[1].

அகண்டலைவரிசை சேவை வழங்கிகள் எந்தவொரு இணையப் பொருளடக்கங்களைத் தடுக்கவோ, பிணையத்தின் செயல்திறனைக் குறைக்கவோ எண்ணம் கொள்ளாத போது, இணைய சமத்துவத்தை வலிந்து செயல்படுத்தும் ஒழுங்குமுறைகள் தேவையற்றது என்று இணைய சமத்துவ வலியுறுத்தலுக்கு எதிரானோர் கூறுகின்றனர்[2] அகண்டலைவரிசை வழங்கிகளின் வேற்றுமை பாராட்டலைத் தவிர்க்கும் தீர்வாக, தற்போது பல தரப்புகளிலும் அவர்களிடையே குறுகியிருக்கும் போட்டியை அதிகப் படுத்துவதே சிறந்தது என்று மேலும் அவர்கள் வாதிடுகின்றனர்.[3].


மேற்கோள்கள்

[தொகு]
  1. "தலையங்கம் - இணைய சமத்துவத்திற்கெதிரான உலகளவிய அச்சுறுத்தல்கள் (ஆங்கிலம்)". தி நியூயார்க் டைம்ஸ். 10 ஏப்ரல் 2015. http://www.nytimes.com/2015/04/10/opinion/global-threats-to-net-neutrality.html. பார்த்த நாள்: 30 ஏப்ரல் 2015. 
  2. ஹார்ட், ஜோனதன் டி. (2007). இணையச் சட்டம் (ஆங்கிலம்). பி.என்.ஏ புக்ஸ். p. 750. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781570186837. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. ஜான் போதொரெட்சு. "இணையத்தை நடத்துவது யார்: அரசியலணைவு நாடுதல் உண்மையில் எதைப் பற்றியது (ஆங்கிலம்)". Archived from the original on 2010-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_சமத்துவச்_சட்டம்&oldid=3600278" இலிருந்து மீள்விக்கப்பட்டது