அடுக்கு இணையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இணைய சமத்துவம் |
---|
![]() |
தலைப்புகள், விவகாரங்கள் |
நாடு அல்லது பிராந்திய வாரியாக |
அடுக்கு இணையம் அல்லது அடுக்கிவைத்த இணையம் (ஆங்கிலத்தில் Tiered Internet) என்பது தொலைத்தொடர்பு வழங்கிகள் இணையப் போக்குவரத்தை பல அடுக்குகளில் பிரித்து நடத்த வழிவகை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பாகும். அதிவேக அடுக்குகள், ஒலி, ஒளிகளைப் பிரவகிக்கும் பெரு அகண்ட-அலைவரிசை இயக்கிகளைக் கொண்ட இணையதளங்களுக்கு என்று ஒதுக்கி தரப்படலாம்.