உள்ளடக்கத்துக்குச் செல்

இணையப் பயங்கரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையப் பயங்கரவாதம் (Cyberterrorism) என்பது அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் மூலம் அரசியல் அல்லது கருத்தியல் ஆதாயங்களை அடைவதற்காக, உயிரிழப்பு அல்லது குறிப்பிடத்தக்க உடல் தீங்கு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தும் வன்முறைச் செயல்களை நடத்துவதற்கு இணையத்தைப் பயன்படுத்துவதாகும்.கணினி நச்சுநிரல்கள், கணினி புழுக்கள், மின்-தூண்டிலிடல், தீப்பொருள், வன்பொருள் முறைகள் மற்றும் நிரலாக்க நிரல்கள் போன்ற கருவிகள் மூலம் கணினி வலையமைப்பு, குறிப்பாக இணையத்துடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கணினிகளை வேண்டுமென்றே பெரிய அளவில் சீர்குலைக்கும் செயல்கள் அனைத்தும் இணைய பயங்கரவாதத்தின் வடிவங்களாக இருக்கலாம். [1]

சில வரையறைகளின்படி, இணையப் பயங்கரவாதம் அல்லது கணினி குற்றம் போன்ற நிகழ்நிலை செயற்பாடுகளை வேறுபடுத்துவது கடினமாக இருக்கலாம்.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Botnets, Cybercrime, and Cyberterrorism: Vulnerabilities and Policy Issues for Congress". www.everycrsreport.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
  2. Hower, Sara; Uradnik, Kathleen (2011). Cyberterrorism (1st ed.). Santa Barbara, CA: Greenwood. pp. 140–149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313343131.

வெளி இணைப்புகள்

[தொகு]

பொது

[தொகு]

செய்தி

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_பயங்கரவாதம்&oldid=3944707" இலிருந்து மீள்விக்கப்பட்டது