புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
US-FBI-ShadedSeal.svg
சின்னம்
Flag of the Federal Bureau of Investigation.svg
கொடி
Badge of a Federal Bureau of Investigation special agent.png
சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு சூலை 26, 1908; 112 ஆண்டுகள் முன்னர் (1908-07-26)
தலைமையகம் வாசிங்டன், டி. சி.
குறிக்கோள் பிரமாணிக்கம், வீரம், நேர்மை
Fidelity, Bravery, Integrity
பணியாட்கள் 35,104[1] (October 31, 2014)
ஆண்டு நிதி 8.3 பில்லியன் US$ 2014)[1]
அமைப்பு தலைமைs ஜேம்ஸ் பி. கொமே, இயக்குனர்
மார்க் எப். கியுலியானோ, துணை இயக்குனர்
மூல {{{type}}} நீதித் திணைக்களம்
தேசிய புலனாய்வு இயக்குனர்
வலைத்தளம்
fbi.gov

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நீதித்துறையில் கீழ் இயங்குவதோடு, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு சமூகத்தின் அங்கமாகவும் உள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்துறை அதிபருக்கும் தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிக்கையிடுகிறது.[2] ஐ.அ. முன்னனி பயங்கரவாத எதிர்ப்பு, புலனாய்வு எதிர்ப்பு, குற்ற விசாரணை நிறுவனமான இதற்கு 200 இற்கு மேற்பட்ட குற்ற வகைகள் மீதான அதிகார எல்லையினைக் கொண்டுள்ளது.[3]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Quick Facts". Federal Bureau of Investigation. பார்த்த நாள் 2014-12-17.
  2. "Our Strength Lies in Who We Are". intelligence.gov. பார்த்த நாள் August 4, 2014.
  3. "Federal Bureau of Investigation – Quick Facts". Federal Bureau of Investigation.