இசுட்டெல்லேரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்டெல்லேரியம்
வடிவமைப்புஃபேபியன் சேரோ
உருவாக்குனர்இசுட்டேல்லேரியம் வளர்ச்சி குழு
தொடக்க வெளியீடு2001
அண்மை வெளியீடு0.13.0 / 19 சூலை 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-07-19)
மொழிசி++ (Qt)
இயக்கு முறைமைBSD, லினக்ஸ், விண்டோசு, Mac OS X
தளம்PC
கோப்பளவு77.9 MB (லினக்சு tarball)
35 MB (Debian package)
77.2 MB (Windows installer)
60.7 MB (Mac OS X package)
மென்பொருள் வகைமைகல்விசார் மென்பொருள்
உரிமம் குனு
இணையத்தளம்www.stellarium.org

இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும் கட்டற்ற மென்பொருள். இதனை பிரஞ்சு புரோகிராமரான ஃபேபியன் சேரோ என்பவர் உருவாக்கினார். இது விண்டோஸ், லினக்ஸ், மாக் ஓஸ் என அனைத்து இயங்கு தளத்திலும் பயன்படுத்தும் வகையில் குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

தனிச்சிறப்பு[தொகு]

  • இதில் 6,00,000 நட்சத்திரங்களைப் பார்க்க இயலும்.
  • மேலும் 210 மில்லியன் நட்சத்திரங்கள் கூடுதல் பட்டியல்களைத் தர வல்லது.
  • கதிர்வங்கள் மற்றும் நட்சத்திரங்களின் எடுத்துக்காட்டுகள்
  • பத்து கலாச்சாரங்கள் இருக்கின்ற நட்சத்திரங்கள்
  • நெபுலாக்களின் படங்கள் (முழு மேச்சியர் அட்டவணை)
  • இயல்பான பால்வெளி, வளிமண்டலம், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்
  • சூரிய கிரகங்கள் மற்றும் அவற்றின் முக்கிய நிலவுகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டெல்லேரியம்&oldid=2588687" இலிருந்து மீள்விக்கப்பட்டது