தனி மேசைக் கணினி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தனி மேசைக் கணினியொன்றின் வரைபடம் |
ஒரு கணினியின் விலை, அளவு, மற்றும் கணிமை வலு ஒரு தனியாளின் பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருக்கும் பொழுது அது தனியாள் கணினி எனப்படும். பொதுவாக அது மேசை மீது வைத்து பயன்படுத்தப்பட்டதால் தனியாள் மேசைக் கணினி என வழங்கப்பட்டது.
ஆங்கிலத்தில் personal desktop computer என்று சொல்லப்படுவதைத் தமிழில் தனி மேசைக் கணினி என்றழைக்கப்படுகிறது. தனியாள் கணினியென்று personal computer அழைக்கப்படுகிறது.