பேச்சு:இசுட்டெல்லேரியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1. மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுவது பிழை. இசுட்டெல்லேரியம் என்றோ வேறு முறையானபடியோ எழுதலாம்.
  2. ஆங்கில விக்கியின் தொடுப்பு விண்மீன் அரங்கம் (விண்மீன்களைக் காட்டும் அரங்கம்) பற்றியதாக உள்ளது. அக்கட்டுரை ஒரு மென்கலம் பற்றியதன்று.

--செல்வா (பேச்சு) 04:45, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]