இசார அமரசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசார அமரசிங்க
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் தொன் இசார அமரசிங்க
பிறப்பு 5 மார்ச்சு 1978 (1978-03-05) (அகவை 41)
கொழும்பு, இலங்கை
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து, மிதவேகப்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 108) ஏப்ரல் 3, 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு ஏப்ரல் 3, 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 131) மே 18, 2007: எ பாக்கிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 10, 2008:  எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 1 8 96 74
ஓட்டங்கள் 0 6 300 40
துடுப்பாட்ட சராசரி 6.52 6.66
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 0* 5* 46 5*
பந்து வீச்சுகள் 150 426 11,496 2,947
இலக்குகள் 1 9 242 91
பந்துவீச்சு சராசரி 105.00 40.33 23.76 24.32
சுற்றில் 5 இலக்குகள் 0 0 7 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/62 3/44 5/12 5/44
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 1/– 29/– 10/–

மார்ச்சு 7, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

தொன் இசார அமரசிங்க (Don Ishara Amerasinghe, பிறப்பு: மார்ச்சு 5 1978), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். இவரின் பந்துவீச்சு வலதுகை வேகப்பந்து. மிதவேகப் பந்துவீச்சு ஆகும். இவர் வலதுகை துடுப்பாட்டக்காரருமாவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசார_அமரசிங்க&oldid=2719042" இருந்து மீள்விக்கப்பட்டது