இசங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசங்கு
Azima tetracantha 01 ies.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Salvadoraceae
பேரினம்: Azima
இனம்: A. tetracantha
இருசொற் பெயரீடு
Azima tetracantha
Lam.

இசங்கு (Azima tetracantha; Monetia barlerioides) என்பது சல்வடோராசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது மூலிகையாகப் பயன்படுகிறது. இதன் இலை, வேர், பட்டை முதலியன மூச்சு, தோல் நோய்களைக் குணமாக்கப் பயன்படுகின்றன. இதனை இயங்கு, குண்டலி, கோல், மீச்செங்கன், முள்சங்கு என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். [1]

உசாத்துணை[தொகு]

  1. "கற்பக மூலிகை". மூல முகவரியிலிருந்து 2011-10-16 அன்று பரணிடப்பட்டது.

நூல் பட்டியல்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசங்கு&oldid=3233404" இருந்து மீள்விக்கப்பட்டது