ஆலங்குளம் (முல்லைத்தீவு)

ஆள்கூறுகள்: 9°10′N 80°18′E / 9.167°N 80.300°E / 9.167; 80.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் உள்ள ஆலங்குளம் பற்றி அறிய ஆலங்குளம் (விருதுநகர்) கட்டுரையைப் பார்க்க.

ஆலங்குளம்
Alankulam
கிராமம்
ஆலங்குளம் is located in இலங்கை
ஆலங்குளம்
ஆலங்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°17′E / 9.167°N 80.283°E / 9.167; 80.283
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

ஆலங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காயில் இருந்து ஏறத்தாழ 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குளம்_(முல்லைத்தீவு)&oldid=3878009" இலிருந்து மீள்விக்கப்பட்டது