ஆர். சியாமளா
ஆர். சியாமளா (R. Shyamala) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியினைச் சார்ந்தவர். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஏப்ரல் 2, 2002 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2010-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007161404/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf.
- ↑ Apr 2, PTI; 2002; Ist, 21:06. "Former Kovilpatti MLA Shyamala dead" (in en). https://timesofindia.indiatimes.com/former-kovilpatti-mla-shyamala-dead/articleshow/5587779.cms.