ஆர். ஈசுவரன்
தோற்றம்
இரா ஈசுவரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1984–1989 | |
| முன்னையவர் | இரா. கிருஷ்ணன் |
| தொகுதி | வாசுதேவநல்லூர் |
| பதவியில் 1989–1991 | |
| பதவியில் 1991–1996 | |
| பதவியில் 1996–2001 | |
| பதவியில் 2001–2006 | |
| பின்னவர் | தி. சதன் திருமலை குமார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1942 திருமால்புரம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
இரா. ஈசுவரன் (R. Eswaran) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1984,[1] 1989,[2][3] மற்றும் 1991 தேர்தல்களில்[4][5] இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட வாசுதேவநல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இதே தொகுதியில் 1996[6] மற்றும் 2001-ல் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]
ஈசுவரன், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 221.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 82-83.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 10. Retrieved 2017-05-06.
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India